புலம்பெயர்ந்து வந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர்: சுந்தர்பிச்சை ட்வீட்

அமெரிக்கா: புலம்பெயர்ந்து வந்தவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர் என சுந்தர்பிச்சை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். H1B விசா வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூகுள் சிஇஓ ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: