சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கு ஆங்கில உச்சரிப்புடன் கூடிய பெயர் மாற்றம் குறித்து அரசு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

- அமைச்சர் செல்லூர் ராஜூ

பயணிகள் ரயில்களை விரைவு வண்டிகளாக மாற்றும் ரயில்வே வாரியத்தின் முடிவு ஏழைகள், அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானது.

- பாமக நிறுவனர் ராமதாஸ்

தரமில்லாத பாலை ஆவின் நிர்வாகத்திடம் கொடுத்து பணம் வாங்க நினைத்தால் அது ஒருகாலமும் நடக்காது.

- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாம் என்ன கூறினோம், என்ன செய்கிறோம் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தெரியவில்லை.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Related Stories: