வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்-யை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: வருவாய் நிர்வாக ஆணையராக பணீந்திர ரெட்டி ஐஏஎஸ்-யை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: