கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை வரும் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை பிரதமர் மோடி 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டம் ஆகும். ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: