வடசென்னை அனல்மின்நிலைய ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே கொரோனா பாதித்த வடசென்னை அனல்மின்நிலைய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜூன் 9-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

Related Stories: