இந்தியாவின் முதல் தர முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ரெய்ஜி மும்பையில் இன்று காலமானார்

மும்பை: இந்தியாவின் முதல் தர முன்னாள் கிரிக்கெட் வீரர் வசந்த் ரெய்ஜி மும்பையில் இன்று காலமானார். காலமான ரெய்ஜிக்கு நுறு வயதாகிறது. வயதுமூப்பு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.

Related Stories: