சென்னை சென்னையில் மேலும் 3 டி.எஸ்.பிக்களுக்கு கொரோனா தொற்று Jun 09, 2020 சென்னை சென்னை : சென்னையில் மேலும் 3 டி.எஸ்.பிக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.ஏற்கனவே ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி., டி.எஸ்.பி. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்