சென்னை ஜாமின் கிடைக்காத கைதிகளை தவறுதலாக விடுவித்ததால் புழல் சிறை அதிகாரி சஸ்பெண்ட் Jun 06, 2020 புண்டை சிறை அதிகாரி புழல் சென்னை: கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திராவை சேர்ந்த 2 பேரை ஜாமின் கிடைக்காத நிலையில் தவறுதலாக விடுவித்ததால் புழல் சிறை அதிகாரி குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் புழல் விசாரணை கைதிகள் சிறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களுடன் பெரம்பூரில் ₹5 கோடி மதிப்பீட்டில் முரசொலி மாறன் அறிவியல் பூங்கா: இறுதிகட்ட பணிகள் மும்முரம்
சென்னையில் மாடுகளை பராமரிக்க புதிதாக 12 இடங்களில் மாட்டு் தொழுவங்கள்: இந்தாண்டில் 2,300 மாடுகள் பிடிபட்டுள்ளன
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் கஞ்சா, குட்காவுக்கு எதிரான வேட்டையில் 18 பேர் கைது: ஒரேநாளில் போலீசார் அதிரடி
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்து பீர் பாட்டிலால் மாணவன் மண்டை உடைப்பு: போலீசார் விசாரிக்க தடை விதித்த ஆர்எம்ஓ
பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
போதைப்பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை: கமிஷனர் அருண் பாராட்டு