வர்த்தகம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைவு Jun 06, 2020 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணதங்கம் ரூ.4,427-க்கும் சவரன் ரூ.35,416க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.52.20-க்கு விற்பனையாகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை