சொல்லிட்டாங்க...

தமிழ்நாட்டை சூறையாடி வரும் மத்திய பாஜ அரசு, மக்கள் கொந்தளிப்பை புறந்தள்ளிவிட்டு,  நாசக்கார எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Advertising
Advertising

இன்று கல்வித்துறை அனைத்து நிலைகளிலும் சீரழிவை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறபோது மிகுந்த வேதனை தான் மிஞ்சுகிறது.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு திட்டங்களால் ஒரு துளியும் பலன் இல்லை.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

மோடி பிரதமராக பொறுப்பேற்றதற்குப் பிறகு தனியார்மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: