சேலம் நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை

சேலம்: சேலம் நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பொன்னம்மாபேட்டை. அம்மாபேட்டை, அஸ்தம்பட்டியில் மழை பெய்து வருகிறது.

Related Stories: