புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்னிக்கை 99-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவில் இருந்து 36 பேர் குணமடைந்த நிலையில் 63 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் புதுச்சேரி கட்டுப்பாட்டு மண்டலமாக மாறும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: