19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; 6 மாவட்டங்களில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், தி.மலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மதுரை, திருச்சி, கரூர், வேலூர், ராணிப்பேட்டை,  ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: