தமிழகம் வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்.:வாகன ஓட்டிகள் தவிப்பு May 24, 2020 வாகன ஓட்டிகள் அலைகிறார்கள். வெயில் வேலூர் வேலூர்: வேலூரில் தற்போது 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களாக வேலூரில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அனல் காற்றுடன் வெயில் தகிப்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியஸ்டர் நூல் விலை உயர்வால் வரும் 25ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம்: நாளை முதல் 25% விலை அதிகரிப்பு: எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு விசாரணை சரியான முறையில் செல்கிறது: பெற்றோர் ஒத்துழைக்க ஐகோர்ட் கிளை அறிவுரை
விஜய் படங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி தவெக நிர்வாகி அருண்ராஜ் பதுக்கிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்: திருச்செங்கோடு அருகே பரபரப்பு
3 கொலை, கட்டப்பஞ்சாயத்து என 30 வழக்கில் தலைமறைவு: பிரபல ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: மாதவரம் ரவுண்டனா அருகே எஸ்.ஐ., காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது அதிரடி
நேபாள விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தகவல்
ஏவுகணை தாக்குதலால் வான்வெளி பாதை மூடல் சென்னை- துபாய் இடையே 3 விமான சேவைகள் பாதிப்பு: 700 பயணிகள் பரிதவிப்பு
தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.1.26 கோடி பறிமுதல் தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சட்டமன்ற தேர்தல் எதிரொலி கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை; இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உத்தரவு
வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு: இந்திய தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு