சேலத்தில் முதல்வர் வீடு அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்தது போலீஸ்

சேலம்: சேலத்தில் முதல்வர் வீடு அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிமுக-வை சேர்ந்த திலகவதி என்பவர் பொதுஇடத்தை ஆக்கிரமித்து உள்ளதாக சரவணன் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>