புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 பெரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>