புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்துக்காக தேசமே ஒற்றுமையுடம் நிற்கிறது.:பிரதமர் மோடி

டெல்லி: அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்துக்காக தேசமே ஒற்றுமையுடம் நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் இயல்பு நிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: