தமிழகம் காஞ்சிபுரத்தில் டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான டோக்கன் கள்ளச்சந்தையில் ரூ.500க்கு விற்பனை May 21, 2020 Tasmak காஞ்சிபுரம் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் டாஸ்மாக்கில் மது வாங்குவதற்கான டோக்கன் கள்ளச்சந்தையில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து வரும் நபர்களுக்கு வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் டோக்கன் விற்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு