இந்தியா நாடு முழுவதும் இதுவரை 26,15,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல் May 21, 2020 ஐ.சி.எம்.ஆர் கொரோனா டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 26,15,920 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி
17 ஆண்டுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கு பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர் பற்றி தகவல் தந்தால் ரூ.5,100 ரொக்க பரிசு: காவல்துறை அறிவிப்பு
யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள் பிரதமரா, போலீஸ் அதிகாரியா?: தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி
வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’ விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர்: தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி
2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள் சப்ளை; பாஜக அமைச்சரின் மகன் நிறுவனத்தில் மோசடி: கொள்முதல் மேலாளர் மீது வழக்கு