ராஜ்கோட். மைசூரு, இந்தூர், நவி மும்பை, அம்பிகாப்பூர் ஆகிய ஐந்தும் குப்பை இல்லை நகரங்களாக அறிவிப்பு

டெல்லி: ராஜ்கோட். மைசூரு, இந்தூர், நவி மும்பை மற்றும் அம்பிகாப்பூர் ஆகிய ஐந்தும் குப்பை இல்லை நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. குப்பை இல்லா நகரங்களாக அறிவிக்கப்பட்ட ஐந்துக்கும் 5-ஸ்டார் வழங்கப்படும் என்று அமைச்சர் ஹர்தீப்சிங் கூறியுள்ளார்.

Related Stories: