கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயம்பேடு வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பழி போடுவதை முதல்வர் பழனிசாமி நிறுத்த வேண்டும் . ஆயிரம் ரூபாயோடு அனைத்தும் முடிந்து விட்டது என்று நினைக்காமல் ரூ.5,000 நிவாரணம் வழங்க முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: