குஜராத்தில் இருந்து பழனி வந்த 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

பழனி: குஜராத்தில் இருந்து பழனி வந்த 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ஒட்டன்சத்திரம், வேடச்சந்தூரைச் சேர்ந்த 33 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: