எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி

சென்னை: எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி என முதல்வர் பழனிசாமி  தெரிவித்துள்ளார். துணை குடியரசுத் தலைவர், தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: