நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.3.30க்கு விற்பனை

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.3.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஏற்றுமதி குறைவால் அதிகளவில் தேக்கம் உள்ளிட்ட காரணத்தால் முட்டை விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: