இந்தியா நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ரியாஸ் காஷ்மீரில் சுட்டு கொலை May 06, 2020 ரியாஸ் காஷ்மீர் தேடல் காஷ்மீர்: நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ரியாஸ் ஜம்மு-காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்டார். புல்வாமா அருகே நடந்த சண்டையில் ரியாஸ் நைக்கூவை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல்
ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போன வழக்கு: ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
விவசாயிகள், சாமானியர்களின் அவலநிலையை சீராக்க அமைதியில்லா ஆன்மாவாக 100 முறை கூட இருக்க தயார்: பிரதமர் மோடி பேச்சுக்கு சரத்பவார் பதிலடி
காஷ்மீர் விபத்தில் ஏற்காடு ஆசிரியை குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு: கோடை சுற்றுலா சென்ற போது கார் கவிழ்ந்தது
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்