புதுச்சேரியில் மே மாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கம்பன் விழா ரத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் மே மாதம் 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கம்பன் விழா ரத்து செய்யப்படடுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கம்பன் விழா ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Related Stories: