தமிழகம் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை Apr 28, 2020 மாவட்டம் ஆலங்குளம் இடி மின்னலுடன் கூடிய மழை தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பன்குளம், ராம்நகர், பூலாங்குளம், கழுநீர்குளம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
மிகவும் கவலையடைந்துள்ளோம்; யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெண் காவலர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!
12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்; கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
திருப்பதி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
முதுமலையில் வறட்சி காரணமாக கிராமங்களுக்குள் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகளால் மக்கள் கடும் அச்சம்