வேலூர், தஞ்சாவூர் திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வேலூர், தஞ்சாவூர் மாவட்ட திமுக செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, வேலூர் மற்றும் தஞ்சாவூர் வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோரை விசாரித்தறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

Related Stories: