கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவலருக்கு கொரோனா தொற்று: காவல் நிலையம் மூடல்

கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையம் தற்காலிக மூடப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம் தற்காலிகமாக திருமண மண்டபத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: