ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரம் அருகே உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு கங்காபுரம் அருகே உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.  

Related Stories: