சென்னை இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து Apr 11, 2020 பழனிசாமி ஈஸ்டர் கிரிஸ்துவர் வாழ்த்துக்கள் கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர் சென்னை: இயேசு உயிர்த்தெழுந்த தினத்தை கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரும் உயரிய குணங்களை பின்பற்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்