ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 17 பேருக்கு கொரோனா இல்லை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள 17 பேருக்கு கொரோனா இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 22 பேரில் 17 பேருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. வீட திரும்பிய 17 பேரும் மேலும் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர் என கூறப்படுகிறது.

Related Stories: