கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 1,903 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 1,903 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 1,483 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: