புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று மாஹே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,010 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: