சேலத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது..: சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்

சேலம்: சேலத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தகவல் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 32 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: