திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு

திருச்சி : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இறைச்சி கடைகளையும் உடனடியாக மூட வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: