தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி ஓபிஎஸ் நேரில் ஆய்வு

தேனி: தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி ஓபிஎஸ் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். இட்லி, பொங்கல் சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

Related Stories: