திருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் ஊடரங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றியவர்களின் 600 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஊடரங்கு உத்தரவை மீறியதாக 803 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: