இந்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இந்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை மீட்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனோசியாவில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: