இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,023-ஆக உயர்வு

இத்தாலி: இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,023-ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் 92,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: