தூத்துக்குடியில் ஊடரடங்கை மீறி நடத்தப்பட்ட முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஊடரடங்கை மீறி நடத்தப்பட்ட முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றுள்ளார். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பங்கேற்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: