டெல்லியை முடக்கும் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படாது. தேவையானபட்சத்தில் அதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர ஒருநாள் ஊரடங்கு கடைபிடிக்க பிரதமர் அறிவித்துள்ளாரே தவிர, இதை சட்டமாக செயல்படுத்த
உத்தரவிடவில்லை.- கர்நாடக முதல்வர் எடியூரப்பாமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தும் பிரதமர் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க மறுக்கிறார்.- திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன்கொரோனா தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைக்கும் இன்றுபோல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்