கொரோனா எதிரொலி: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 27,100 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 7,944 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: