வர்த்தகம் கொரோனா தாக்கத்தால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1,700; நிஃப்டி 495 புள்ளிகள் சரிவு Mar 16, 2020 கொரோனா நாகரீகமான மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 495 புள்ளிகள் சரிந்து 9,459 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை