மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். தமாக தலைவர் ஜி.கே.வாசனுகம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: