காரைக்குடி அருகே மானகிரியில் மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 7 பேர் காயம்

காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரியில் மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரே குடுமபத்தினர் விபத்தில் சிக்கினர்.

Related Stories: