பூடானுக்கு வந்துள்ள அமெரிக்க சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

திம்பு: பூடானுக்கு வந்துள்ள அமெரிக்க சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெரிங் அறிவித்துள்ளார். இந்தியாவின் குவாஹாத்தி நகரில் இருந்து 76 வயதாகும் அமெிர்க்கர் பூடானுக்கு வந்துள்ளதாக லோடே ஷெரிங் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: