கொரோனா விவகாரத்தில் டைட்டானிக் கப்பல் கேப்டன் போன்று பேசுகிறார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்: ராகுல் காந்தி

டெல்லி: கொரோனா விவகாரத்தில் டைட்டானிக் கப்பல் கேப்டன் போன்று பேசுகிறார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என்று ராகுல் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடியை சமாளிக்க உறுதியான செயல்திட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: