கோவை மாவட்டம் வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் 2 வீடுகள் சேதம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளனர். யானைகள் தாக்கியதில் ரேஷன் கடையும் சேதம் அமைந்துள்ளது. யானைகள் விரட்டியதில் கீழே விழந்து அங்கமத்து என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Related Stories: