ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த வழக்கில் முத்துராஜ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆலங்குளம் அருகே நெட்டூரில் 2016ம் ஆண்டில் முன்விரோதத்தால் கோவிந்தசாமி, அவரது மனைவி பேச்சித்தாய், மகள் மாரியம்மாள் ஆகிய 3 பேரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளி முத்துராஜூக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Advertising
Advertising

Related Stories: